உயர்நீதிமன்றம் அதிருப்தி

img

தனி மயானமா? உயர்நீதிமன்றம் அதிருப்தி

வேலூரில் ஆதிதிராவிடர்களுக்கு தனி மயானம் அமைத்துக் கொடுத்திருப்பது சாதிப் பிரிவினையை அரசே ஊக்குவிப்பது போல் உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.